Showing posts with label மஸ்ஜிதுர்-ரஹ்மான். Show all posts
Showing posts with label மஸ்ஜிதுர்-ரஹ்மான். Show all posts

Thursday, October 21, 2010

தவ்ஹீத் பள்ளி -மஸ்ஜிதுர் ரஹ்மான்

நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் தவ்ஹீத் பள்ளி கட்டுமானப் பணிகள் துவங்கி விட்டன, அல்ஹம்துலில்லாஹ்..
இதன் முதற்கட்டமாக ஆழ்குழாய் கிணறு (BORE) தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் ரஹ்மத்துல்லா நமது பள்ளி இடத்தை 10-10-2010 அன்று பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.