சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு மருத்தவ உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !
Showing posts with label வாழ்வாதார-உதவிகள். Show all posts
Showing posts with label வாழ்வாதார-உதவிகள். Show all posts
Friday, April 12, 2013
Wednesday, May 25, 2011
நிதியுதவி
அல்லாஹ்வின் பேரருளால் நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையின் சார்பாக கடந்த 15-5-11 அன்று சகோதரருக்கு ரூபாய் 25,000/- இருபத்தைந்து ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
Sunday, March 20, 2011
நிதியுதவி

நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் கடந்த 20-3-11 அன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 10,000/- ரூபாய் (பத்து ஆயிரம்) நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் …
கிளை தலைவர் சகோதரர் நாசர் அவர்கள் வழங்கிய போது...
Monday, September 20, 2010
வாழ்வாதார உதவிகள்
வாழ்வாதார உதவியாக சகோதரிக்கு கிரைண்டர் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவியாக சகோதரிக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்வாதார உதவியாக சகோதரிக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)