Showing posts with label மாவட்ட-நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label மாவட்ட-நிகழ்ச்சிகள். Show all posts

Sunday, June 5, 2011

தாயீக்களின் கூட்டம்



நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் சிவகங்கை மாவட்ட தாயீக்களின் கூட்டம் கடந்த 5.6.11 நடைபெற்றது. இதில் தாயிக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

Friday, May 13, 2011

அல்ஹம்துலில்லாஹ் !

ஏப்ரல் மாத தாவா மற்றும் மார்க்க பணிகளில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.


ஏப்ரல் மாத தாவா மற்றும் மார்க்க பணிகளில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

Wednesday, April 20, 2011

கோடைகால பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாணவ/மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 20-4-11 அன்று இனிதே துவங்கியது, அல்ஹம்துலில்லாஹ்.




மாணவ/மாணவிகளுக்கு தனித்தனியாக மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 125 மாணவியர்களும் 92 மாணவர்ளும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி கடந்த 29-4-11 அன்று நடைபெறும் இன்ஷாஅல்லாஹ். தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்.

Monday, April 11, 2011

தேவகோட்டையில் உள்ளதுறை அமைச்சர் ப . சிதம்பரத்திற்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் கடந்த 11-4-11 அன்று சட்டமன்றம் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் ப .சிதம்பரம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, April 10, 2011

கோடைகால பயிற்சி முகாம்


சிவகங்கை மாவட்ட தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக தேவகோட்டையில்\ கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது இன்ஷாஅல்லாஹ். தங்கள் பகுதியில் உள்ள மாணவ/மாணவிகளை உடனடியாக இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் அடைய செய்யுங்கள்.

Sunday, February 20, 2011

சிவகங்கை மாவட்ட நிர்வாகக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட நிர்வாகக் கூட்டம் கடந்த 20-2-11 அன்று நடைபெற்றது. இதில் மார்க்க மற்றும் சமூதாயப்பணிகளை வீரியப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தாயிக்கள் பயிற்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தாயிக்கள் பயிற்சி முகாம் கடந்த 20-2-11 அன்று காரைக்குடியில் நடைபெற்றது. இதில் முஜாஹித் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

Wednesday, January 12, 2011




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 12-1-11 அன்று மோடியை கைது செய்யக் கோரியும் மோடி அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது

Tuesday, October 12, 2010

சிவகங்கை மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டப் பொதுக்குழு கூட்டம் கடந்த 10-10-2010 அன்று தேவகோட்டையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மதுல்லாஹ் இதில் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் கிளை செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


பொதுக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாவட்ட நிர்வாகிகள்

பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்