Saturday, August 7, 2010

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கிளையில் டிசம்பர் 12, 2009 மாலை 6:30 மணி அளவில் முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நடைப்பெற்றது. சகோதரர் P. ஜைனுல்ஆபிதீன் அவர்கள் இஸ்லாம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு,தங்களது கேள்விகளை ஆர்வத்துடன் கேட்டு பதிலைப் பெற்றுக் கொண்டனர்.