நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் கடந்த 2-1-2011 அன்று ஜனவரி-27 ஏன்? விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சகோதரர்கள் M. S. சுலைமான், மற்றும் முனீப் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..